male climacteric syndrome

ஆண்களுக்கு பாலுணர்வு நிற்கும் காலம், பருவமுடிவு, பால் பருவ உதிர்வு, மாதவிடாய் நின்றுபோதல், உடல்மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடிக்கண்டம், 45

தமிழ் விளக்கம்

60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் நிகழ்கிற நெருக்கடி நிலை - பெண்களுக்கு மாதவிடாய் நிற்பது போல ஆண்களுக்கு பாலுணர்வு நிற்கும், உடலியக்கங்களில் சக்தியையும், தளர்ச்சியையும் உணரும் காலகட்டம். பெண்களுக்கு மாதவிடாய் நிற்றலை menopause என்பதுபோல, இதை andropause என்றழைக்கின்றார்கள். இது டெஸ்டோஸ்டிரான் என்ற ஆண் பாலுணர்வு இச்சையைத் தூண்டும் சுரப்பிநீர் உற்பத்தி வயதிற்கு ஏற்றவாறு குறைவதால் ஏற்படும் விளைவு.

English

Often called the "male menopause," a time of adjustment for many men in their sixties and seventies when they are faced with declining physical energy and some diminution of sexual potency. The syndrome does not result from hormonal changes as in female menopause.