male orgasmic disorder

ஆண்கள் பாலின்ப உச்சி / புணர்ச்சிப் பரவசநிலை அடைய முடியா கோளாறு

தமிழ் விளக்கம்

இயல்பான பாலுறவுத் தூண்டலுக்கு பின்னும் ஒரு ஆணால் புணர்ச்சிப் பரவச நிலை அடைய முடியாத அல்லது மிகத் தாமதமாகப் பரவசநிலை அடையும் கோளாறு.

English

A sexual disorder in which a man experiences persistent or recurrent delay or absence of orgasm following a normal sexual excitement phase. See also female orgasmic disorder.