malfeasance

பொல்லாங்கு, பணியாளர் நெறிதவறிய நடத்தை, சட்டமுரண்பிழை, குற்றம், தவறான செயல்பாடு

தமிழ் விளக்கம்

பதவியிலிருப்பவர்கள் வேண்டுமென்றே தவறிழைப்பது அல்லது சட்டத்திற்கு முரணாகக் காரியமாற்றுவது - Misfeasance - பதவியிலிருப்பவர்களின் தவறான நடத்தை Malfeasance -சரியான செயலைப் பிறருக்கு ஊறு / தீங்கு விளையும் வண்ணம் தவறாகச் செய்வது. Nonfeasance - ஒரு காரியாயத்தைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்தாலும், உள்நோக்கத்துடன் அக்காரியத்தைச் செய்யாமல் இருப்பது.

English

Wrongful or unlawful conduct committed intentionally, usually by someone holding a public office. See also misfeasance and nonfeasance.