mammography

முலை ஊடுகதிர் படச்சோதனை

தமிழ் விளக்கம்

முலை ஊடுகதிர் படச்சோதனை (Mammography) முறையில் குறைந்தளவு எக்ஸ் கதிர்கள் (பொதுவாக 0.7 mSv) பயன்படுத்தி மனித முலையை ஆராய்வதாகும். இது புற்றுநோய் தன்மையை அறிவதற்கும், நோயுள்ளவர்களைப் பிரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் முதன்மை நோக்கமாக, மார்பகப் புற்றுநோய் உள்ளதை நோய்த்தன்மையுள்ள கட்டிகள் மற்றும் / அல்லது நுண் கால்சியச் சேர்க்கைகளைத் துவக்க நிலையிலேயே அறிவதாகும். மார்பகப் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தச் சோதனை மிகவும் உதவியுள்ளதாகக் கருதப்படுகிறது..

English

X-ray screening for early detection of breast cancer.