managed competition
போட்டியைக் கையாளுதல்
தமிழ் விளக்கம்
போட்டியைக் கையாளுதல் என்ற சொற்பிரயோகம், நிர்வாகம் தொடர்பான சொல்லாடலாகப் பொருள் தந்தாலும், மருத்துவம் மற்றும் மானிட சேவையில், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை, அவர்கள் தேவைக்கேற்றவாறு, அவர்கள் விரும்பும் முறையில், அவர்களுடைய வாங்கும் சக்திக்கேற்ப, போட்டி நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்குமளவு சாதுர்யம் கொண்ட திட்டங்களை, அரசின் வணிக விதிககளை மீறாமலும், அதே நேரத்தில் போட்டியாளர்களைச் சமாளித்து, ஸ்தம்பிக்க வைக்குமுகமாகவும் உருவாக்கி நிர்வகிப்பதைக் குறிக்கும்.
English
A system in which vendors are free to develop the most desirable services or products at the best possible price to attract consumers, but within the rules and constraints established in advance by the competing organizations or overseers such as a government body. This term is not synonymous with managed health care program.