mandate
பணிப்பாணை. உத்தரவு, கட்டளை, சட்டப் பாராதீனம், நிருபம் (எழுதியனுப்புங் கட்டளை), சட்ட உரிமைக்கட்டளை, நீதிமன்றக் கட்டளை உரிமை, மேலிடக்கட்டளை, உரிமைக்கட்டளை
தமிழ் விளக்கம்
சில பிரச்சனைகளில் அல்லது தங்கள் எதிர்பார்ப்புகளுக்கேற்ப, விருப்பங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட கொடுக்கப்படும் கட்டளை அல்லது அங்கீகாரம். இந்த அங்கீகாரம் வாக்காளர்களால் (பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம்) கொடுக்கப்படலாம். நீதிமன்றக் கட்டளையாகக் கொடுக்கப்படலாம். அரசு மேலிடத்தால் கொடுக்கப்படலாம்.
English
The authority, expectations, and requirements to carry out some order or desire expressed by those to whom the administrator is responsible, such as the voters, the customers, or the government entity that pays the agency for the services to be rendered. See also ambiguous mandate, competing mandate, and conflicting mandate.