mandated benefits
கடப்பாடாகவுள்ள, செய்துதீரவேண்டிய, சட்டப்படி பிணைக்கிற, சட்டப்படி கொடுக்கப்படவேண்டிய நன்மைகள், கட்டாயமாக்கப்பட்ட நன்மைகள் / பயன்கள்
தமிழ் விளக்கம்
பல நிலைகளிலுள்ள அரசுகள் (மத்திய, மாநில, உள்ளூர்), தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் பொதுமக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக அளிக்க வேண்டிய நன்மைகள்.
English
Health care benefits that the law requires health care plans to provide. Mandated benefits vary widely from state to state.