manipulative behavior
சூழ்ச்சித் திறத்துடன் நடந்து கொள்ளல், செல்வாக்கைப் பயன்படுத்திக் காரியமாற்றும் நடத்தை, திறம்படக் கையாளும் நடத்தை
தமிழ் விளக்கம்
மற்றவர்களுடைய எண்ணங்கள், உணர்வுகள் அல்லது செயல்களைக் கட்டுப்படுத்தி அதைச் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது. மற்றவர்களுக்கு உதவவேண்டுமென்ற நல்லெண்ண நோக்கினாலோ அல்லது தீங்கிழைக்கும் எண்ணத்தாலோ திட்டமிட்டோ, திட்டமிடப்படாமலோ செய்வது.
English
Actions intended to control and often exploit the thoughts, feelings, or responses of others. The behavior may be intentional or unconscious, and it may be motivated by efforts to help the other person or to harmfully take advantage.