Mann Act
மண் சட்டம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் முன்னேற்றகரமான சகாப்தத்தின் போது, சமூகத்தில் மேம்பட்ட அறவிழுமியங்களை வற்புறுத்த, 1910 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பல சட்டங்களுள் மண் சட்டமும் ஒன்று. இச்சட்ட வரைவை இல்லினாய்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் (James Robert Mann of Illinois) என்பவர் கொண்டுவந்தார். இச்சட்டத்தின் பிரதான நோக்கம் மட்டுமீறிய சிற்றின்பத் தோய்வு, குடிப்பழக்க்ம் போன்ற ஒழுக்கக் கேடுகளையும், (debauchery), விபச்சார நோக்கத்திற்காக பெண்களை கடத்திச் செல்வதையும் கட்டுக்குள் கொண்டுவர, இச்செயல்கள் இச்சட்டபடி தண்டனைக்குரிய குற்றமாகியது.
English
The federal law ("White-Slave" Laws, 36 Stat. 263, 36 Stat. 825) passed in 1910 that prohibits taking a person, usually a woman, across state lines for "immoral purposes" such as prostitution.