maquiladoras
மக்கில ஊரா
தமிழ் விளக்கம்
அமெரிக்க நாட்டை ஒட்டிய மெக்சிகோ நாட்டின் எல்லைப்புறத்திலிருந்து செயல்படும் சுதந்திரமான, சிறப்புத் தொழில் மண்டலங்களுக்கு, வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்க மெக்சிகோ அரசு நிறைய சலுகைகள் வழங்கிருப்பதால், கட்டுப்பாடற்ற தொழில் புரியவேண்டி அமெரிக்க நிறுவனங்கள் இங்கே தொழிற்சாலைகளை ஏற்படுத்தி நடத்தி வருகின்றது. மிகக் குறைந்த கூலிக்கு இங்கே பணியாற்றும் மெக்சிகோ தொழிலாளர்களை வதைக்கூட தொழிலாளர்கள் (sweat shops) என்ற பொருளில் மக்கில ஊரா என்றழைக்கின்றார்கள்.
English
People who work in manufacturing and assembly factories owned by U.S. corporations and located in Mexican border towns. Many of these plants have exploited workers, paying them low wages with few benefits.