marathon group
நீண்ட தூரம் ஒடுபவர்கள் குழு, எல்லைமீறிய பொறுமை தேவைப்படும் குழு
தமிழ் விளக்கம்
மராத்தான் ஒட்டப்பந்தயம் என்பது 26 மைல் 385 கெஜம் தூரம் ஓடும் ஒட்டபந்தயத்தை பொதுவாகக் குறித்தாலும், சமூகப்பணியிலும், உளப்பகுப்பாய்வு சிகிச்சையிலும், 18 மணி நேரத்திற்கும் அதிகமாக நடக்கும் உணர்திறன் உளவியல் சிகிச்சைப் பயிற்சியில், ஒன்றாகத் தொடர்ந்து பங்கெடுப்பவர்களைக் குறிக்கும். (உணர்திறன் சிச்சை என்பது ஒருவர் தன்னைப் பற்றியும் பிறரைப்பற்றியும் அறிந்துகொள்ள கொடுக்கப்படும் பயிற்சி).
English
A form of group psychotherapy or sensitivity group in which participants remain together for extended periods, often 18 to 24 hours or more.