marital skew
மண வாழ்வில் ஏற்படும் சுணக்கம் / கோணல்
தமிழ் விளக்கம்
திருமண / குடும்ப வாழ்வில் தம்பதியினரில் யாரேனும் ஒருவர் குடும்பத்தில் அதிகாரம் செலுத்தி, குடும்ப உறுப்பினர்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற குடும்ப வாழ்விற்கு காரணமாக அமைவது. தம்பதியினரில் யாரேனும் ஒருவர் வளைந்து கொடுக்க அல்லது அடங்கிப்போக மறுக்கும் போது, அது திருமண உறவை / குடும்ப வாழ்வைப் பாதிக்கும்.
English
A family therapy term indicating that a husband or wife dominates the other and controls the relationship or takes the lead in maintaining its healthy or unhealthy aspects.