masochism
அடக்கிக் கொடுமை செய்வதை ஏற்றின்பமடையும் முரணியல், சிற்றின்பநிலை, அஞரின்பம், வலியேற்பு வெறி, கொடுஞ் செயல் புரிந்து பாலின்பம் பெறல், மசோக்கியம்
தமிழ் விளக்கம்
உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ தனக்குக் காயமேற்பட வேண்டுமென்ற இச்சை. துன்பப்படுத்தப்படும் போதோ, அச்சுறுத்தப்படும் போதோ, அவமானத்திற்குள்ளாகும் போதோ சிற்றின்பக் கிளர்ச்சி அடையும் மாறுபட்ட மனநிலை. தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் தன்மை. தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் ஆளுமைக்கோளாறு.
English
1. The conscious or unconscious tendency to seek opportunities to be physically or emotionally hurt. 2. A sexual disorder of the paraphilia class, in which the individual becomes sexually excited through being harmed, threatened, or humiliated. See also sadomasochism and selfdefeating personality disorder.