matriarchy

தாய வழிச் சமூகம், பெண்வழிச் சமூகம், தாய் குடும்பத்தலைவியாகவுள்ள சமுதாய அமைப்பு, தாய்வழியாட்சி முறை

தமிழ் விளக்கம்

பொதுவாகப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சமூக அமைப்பு, தாய் அல்லது குடும்பத்திலுள்ள மூத்த பெண்மணியைக் குடும்பத் தலைவியாக ஏற்றுக்கொண்ட சமுதாய அமைப்பு. அக்குடும்பத்தின் உறவுமுறையும் வம்சாவளியும் பெண்களின் மூலமாகவே தீர்மானிக்கப்படும்.

English

A social pattern in which mothers or other women are the leaders of the family or group.