meals-on-wheels
கொண்டுசென்று வழங்கும் உணவு, நடமாடும் உணவுத்தட்டுகள்
தமிழ் விளக்கம்
உணவை ஒரு மைய இடத்தில் தயாரித்து, தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக இல்லம் விட்டு வெளியேற இயலா நிலையிலிருக்கும் முதியவர்களுக்கு, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலே கொண்டுசென்று வழங்கும் சேவை. இந்த பணியை ஸ்தல ஸ்தாபன அரசுகளின் மனித சேவைத் துறைகள், முதியோர் மையங்கள், சுகாதார மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம், அமெரிக்க அரசின் முதியோர் ஊட்டச் சத்து திட்டம் மற்றும் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவை செய்யும் திட்டங்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது.
English
A home health service, sponsored by local departments of human services, health care facilities, senior citizens centers, or private organizations, to bring prepared food to the homes of people in need. A U.S. federal program with this service is the Elderly Nutrition Program.