mean
சராசரி கருது, எண்ணங்கொள், குறிக்கொண்டிரு
தமிழ் விளக்கம்
1. வேறுபடும் பல எண்களைக் கூட்டி வரும் மொத்தத்தை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொது எண். சமபங்கு; நடுநிலை அளவு இடைநிலை, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான -
கணிதம் மற்றும் புள்ளியியலில், சராசரி (Average) என்பது ஒரு தரவின் தன்மையைக் கிட்டத்தட்ட அதேயளவில் சுட்டிக்காட்டும் ஒரு தனிஎண் மதிப்பாகும். இம்மதிப்பை மையமாகக் கொண்டு தரவின் மதிப்புகள் அமையும் என்பதால் மையப்போக்கு அளவை (measure of central tendency) எனவும் சராசரி அழைக்கப்படுகிறது..
2. கருது, எண்ணங்கொள், குறிக்கொண்டிரு, மனத்துட்கொண்டிரு, குறித்து வைத்திரு, பொருள்கொள், பொருள்படு, கருத்திற் சுட்டு, குறித்துக்காட்டு.
3. கீழ்த்தரமான, இழிந்த, ஏழ்மைமிக்க, மதிப்பில் குறைந்த, மட்டமான, அற்பமான, குறைவான, இழிதோற்றமான, குறுகிய நோக்கமுள்ள, பெருந்தன்மையற்ற, கஞ்சத்தனமான, கையெண்ணங் கொண்ட, எளிதில் கோபங்கொள்கிற, வெட்கி ஒதுங்குகிற.

English
A measure of central tendency, also known as the arithmetic average, found by adding scores and dividing this sum by the number of scores. For example, if an agency wanted to know the mean, or average, amount of time each client was seen during a week, it would add the total amount of minutes the agency social workers spent with clients that week and divide this sum by the number of clients seen.