measure of central tendency
1. சராசரி, 2. இடைநிலை, 3. முகடு.
தமிழ் விளக்கம்
கணிதம் மற்றும் புள்ளியியலில், சராசரி (Average) என்பது ஒரு தரவின் தன்மையைக் கிட்டத்தட்ட அதேயளவில் சுட்டிக்காட்டும் ஒரு தனிஎண் மதிப்பாகும். இம்மதிப்பை மையமாகக் கொண்டு தரவின் மதிப்புகள் அமையும் என்பதால் மையப்போக்கு அளவை (measure of central tendency) எனவும் சராசரி அழைக்கப்படுகிறது. இந்த மையப்போக்கு மூன்று வகைப்படும்
English
A way of summarizing data about the central portion of frequency distributions in statistics and research. The three types are (1) the mean, (2) the median, and (3) the mode.