measure of dispersion

சிதறல் அளவை

தமிழ் விளக்கம்

தரவுகள் மையத்திலிருந்து எந்த அளவு சிதறி இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள உதவும் புள்ளிவிவர முறை.

English

A statistical depiction of the extent to which individual test scores are spread out or concentrated from a measure of central tendency.