media campaigning

ஊடகப் பிரச்சாரம்

தமிழ் விளக்கம்

ஒரு சமூகப் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது ஒரு சமூகக் குறிக்கோளை அடையவோ, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் செயல்படவைக்க, பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி வாயிலாக செய்திகளைப் பரப்புவது. இந்நோக்கம் நிறைவேற பத்திரிகையில் செய்தியாக்குதல், புகைபடங்களெடுத்து பத்திரிகையில் வெளியிடுதல், நிருபர்களைக் கொண்டு பேட்டி எடுத்தல், பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதுதல், விளம்பரங்கள் வெளியிடுதல், பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பல வழிமுறைகளை கையாள்வது.

English

A strategy to raise public awareness about a problem or goal and mobilize social action toward its elimination or achievement by getting the relevant newspapers and radio and television stations to run stories about it. This is done through such activities as issuing press releases, arranging "photo opportunities" and interviews with reporters, writing letters to the editor, paying for advertising, and preparing free public service messages.