media event

பத்திரிகையாளருடன் / ஊடகவியலாளருடன் சந்திப்பு

தமிழ் விளக்கம்

தாங்கள் முன்னெடுக்கும் செயல்களைப் பற்றியோ, தங்கள் கருத்துக்களை முன்வைக்கவோ, ஊடகவியலாளர்களைச் சந்திப்பது அல்லது தங்கள் நிகழ்ச்சிக்கு அவர்களை அழைத்து அதை ஊடகங்களில் வெளியிட வைப்பது போன்ற நிகழ்வுகள்.

English

Activity designed to gain publicity; an event that would not happen if reporters or cameras were not present. Social activists and politicians often stage such events to show graphically the extent of a problem or demonstrate their concern about it.