medical day care
பகல்நேர மருத்துவப் பராமரிப்பு / கவனிப்பு
தமிழ் விளக்கம்
மருத்துவமனையில் தங்கியிருந்து தீவிரமான மருத்துவ சிகிச்சை தேவைப்படாத, அடிக்கடி மருத்துவ மனைக்குச் செல்லத் தேவையில்லாத, தொடர் நோயினாலோ அல்லது இயலாமையினாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேரத்தில் செவிலியச் சேவைகளும், பிற மருத்துவ சேவைகளும் வழங்கப்படும் நடைமுறை. தேவைகளைப் பொறுத்து அவரவர் இல்லத்திலே வைத்து வழங்கவும், மையங்களில் வைத்து வழங்கவும் பகல்நேர பராமரிப்பில் வசதிகள் உள்ளன
English
A community health care service and facility that provides nursing and other health services to chronically ill or disabled people who do not require intense or frequent attention. The facilities are often located in long-term institutions such as state or county hospitals.