medical social work
மருத்துவ சமூகப்பணி
தமிழ் விளக்கம்
மருத்துவ சமூகப்பணி என்பது, நோய்களுக்கான சிகிச்சையளிப்பதற்காகவும், நோய்த்தடுப்பிற்காகவும், ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும் செயல்படும் மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் எதிர்கொள்ளும் சமூக மற்றும் உளவியல் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் முறை. சுகாதாரப் பணியோடு தொடர்புடைய அனைவருக்கும் நோய் மற்றும் நோயாளி தொடர்பான சமூக உளவியல் அம்ஸங்களை உணர்ந்து செயல்படவும் மருத்துவ சமூகப்பணி உதவுகிறது.
English
The social work practice that occurs in hospitals and other health care settings to facilitate good health, prevent illness, and aid physically ill patients and their families to resolve the social and psychological problems related to the illness. Medical social work also sensitizes other health care providers about the social-psychological aspects of illness.