medically assisted suicide
தற்கொலை செய்து கொள்ள உதவுதல்
தமிழ் விளக்கம்
தீராத நோயினால் அவதிப்படும் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்த பின்பு, அவருக்குத் தேவையான உதவியையும், தகவல்களையும் தந்துதவும் செயல். இதையே ஒரு மருத்துவரோ, மருத்துவம் சம்பந்தப்பட்ட பணியாளரோ செய்யும் போது அது மருத்துவர் உதவியுடன் செய்து கொண்ட தற்கொலை ஆகும். இது செயற்கை முறையில் மரணத்தை விளைவிக்கும் கருணைக் கொலையிலிருந்து வேறுபட்டது.
பார்க்க: passive euthanasia - வதையா அழிப்பு, எளிதில் சாகடிக்கும் முறை, குணப்படுத்த இயலாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவரை வலியின்றிச் சாகடித்தல், கருணைக்கொலை.
பார்க்க: passive euthanasia - வதையா அழிப்பு, எளிதில் சாகடிக்கும் முறை, குணப்படுத்த இயலாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவரை வலியின்றிச் சாகடித்தல், கருணைக்கொலை.
English
The intentional act by a medical professional of providing someone with the means and information needed to commit suicide. See also passive euthanasia.