Medicare/Medicaid Assistance Program (M/MAP)

மருத்துவ உதவி / மருத்துவ கவனிப்பு பயனாளிகளுக்கான உதவித் திட்டம்

தமிழ் விளக்கம்

மேலே கண்ட இரண்டு திட்டங்களிலிருந்தும் பயன்பெறும் பயனாளிகள், திட்ட உதவிபெற பூர்த்தி செய்யப்பட்வெண்டிய படிவங்களைப் பூர்த்தி செய்து திட்டப் பயனை பெற உதவும் நடைமுறை. இது அமெரிக்காவின் ஓய்வுபெற்றவர்களின் அமைப்பின் மூலமாகச் செய்யப்படுகிறது.

English

A volunteer program to help people complete their Medicare or Medicaid forms, sponsored in most states by the American Association of Retired Persons (AARP).