Medicare SELECT

தேந்தெடுக்கப்பட்ட மருத்துவ கவனிப்பு

தமிழ் விளக்கம்

மெடிகேர் என்ற மருத்துவ உதவித் திட்டத்தின் காப்பீடு வகைகளில் ஒன்று. இந்தத் திட்டத்தில் காப்பீடு செய்து கொண்டவர்களுக்கான மருத்துவச் செலவு உச்ச வரம்பிற்குட்பட்டது. இதில் முழுமையாகச் செலவினங்கள் கொடுக்கப்படமாட்டாதாகையால் இதற்கு குறைந்த பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

English

A form of Medigap (insurance that pays the difference between Medicare benefits and actual costs) that limits benefits to selected health care professionals and is thus less expensive than other Medigap policies.