medication-induced movement disorder

மருந்து உட்கொண்டதால் ஏற்படும் இயக்கச் சீர்கேடு, மருந்தின் பக்கவிளைவு

தமிழ் விளக்கம்

மனப்பிறழ்வு சிகிச்சைக்கோ அல்லது பொதுவாகப் பரிந்துரைக்கப்டும் மருந்துக்களாலோ ஏற்படும் தசை இயக்க, முகபாவனை, சைகை செய்தல், தோரணை போன்றவற்றிலுமோ அல்லது தசைகள் இறுக்கமாகவோ ஆகும் நிலை. அதாவது மருந்தின் பக்கவிளைவால் ஏற்படும் இயக்கச் சீர்கேடு. குறிப்பாக டொபோமைன் என்ற மருந்தை உப்யோகிக்கும் போது ஏற்படும் பார்க்கின்சோனிய வகைக் குதிப்பு. இதுதவிர தானாயியங்குத் தசைச் சுருங்கல், வலியேற்படுத்தும் தசைச் சுருக்கம், தசை வலித் துடிப்பு, அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய உன்மைத்தம் என்று பல அறிகுறிகளைக் கொண்ட கோளாறு. (acute dystonia), ஆர்வமற்ற அமைதியிழந்த நிலை, அக ஓய்வின்மையினால் உண்டாகும் இருப்புக் கொள்ளாமை நோய்க்குறித் தொகுதி (Akathisia, acathisia), அசைவிழப்பு, இயக்கக்கேடு, விருப்பப்படி உடலை அசைப்பதில் இடர்ப்பாடு (dyskinesia (TD), தசை நடுக்கம் போன்ற விளைவுகள் சில மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படலாம்.

English

Movements, gestures, postures, or muscle rigidity related to the use of medications, usually those prescribed to help the individual with a mental disorder or general medical condition. Some of these disorders most frequently encountered by staffs in mental hospitals and health care facilities include "neuroleptic-induced Parkinson-ism" (medications with dopamine-antagonist properties inducing Parkinson's disease member assistance programs (MAPs) tremors), malignant syndrome (severe muscle rigidity), acute dystonia, acute akathisia, tardive dyskinesia (TD), and postural tremor.