medications

மருந்தளித்துச் சிகிச்சை செய்தல், மருந்து மருத்துவம், மருந்து உட்கொள்ளல், injected medication

தமிழ் விளக்கம்

ஊசி மருந்தேற்றம் - மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளப்படும் மருந்து. over-the-counter medication - எழுதிக்கொடா மருந்து, ஒளசதம்.

English

The term used in health care facilities for the medicine prescribed for each patient.