Medigap

மெடிகேப்

தமிழ் விளக்கம்

சாதாரண மருத்துவக் காப்பீட்டால் திரும்ப பெறமுடியாத செலவினங்களை திரும்பப் பெற ஏற்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு வசதி.
பார்க்க: Medicare SELECT - மெடிகேர் என்ற மருத்துவ உதவித் திட்டத்தின் காப்பீடு வகைகளில் ஒன்று. இந்தத் திட்டத்தில் காப்பீடு செய்து கொண்டவர்களுக்கான மருத்துவச் செலவு உச்ச வரம்பிற்குட்பட்டது. இதில் முழுமையாகச் செலவினங்கள் கொடுக்கப்படமாட்டாதாகையால் இதற்கு குறைந்த பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

English

Insurance coverage against health care costs that are not reimbursable by Medicare. See also Medicare SELECT