megalomania

தற்புகழ்ச்சிக் கிறுக்கு, தற்பெருமைக் கோளாறு, உயரவாப்பித்து

தமிழ் விளக்கம்

அளவுக்கதிகமான தன்முனைப்பு, பெருமையை, பகட்டை வெளிப்படுத்தும்படியான நடத்தை, திட்டங்கள், எல்லோரையும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் மனோபாவம், தன்னைப்பற்றிய சுய முக்கியத்துவம் போன்ற குணங்களை ஆளுமையாகக் கொண்டவர்கள்.

English

A personality trait characterized by excessive egocentrism, grandiose plans for personal influence over many others, and an exaggerated view of self importance.