melancholic features

மனச்சோர்வுடைய, துயரார்ந்த நிலை, சோர்வான, எழுச்சி குன்றிய, விசனமனப்பான்மை, தியக்கம், மனச் சஞ்சலம்

தமிழ் விளக்கம்

எந்தச் செயலிலும் ஆர்வமற்றும், எதிலும் மகிழ்ச்சியடையா நிலையில் இருப்பது. இயல்பாக மகிழ்ச்சி தரும் தூண்டல்களுக்கு எதிர்வினையாற்றாதிருப்பது. இதை இன்பதுன்பத்தைப் பகுத்தறிய இயலாமை (anhedonia) என்றும் கூறுவர். இந்த அறிகுறிகளை அதீத மனச்சோர்வுடைய அல்லது இருமனக் குழப்பச் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணலாம்

English

Loss of interest or pleasure in all or most activities, or a lack of reaction to usually pleasurable stimuli; anhedonia. Clinicians specify melancholic features when it exists in people with major depressive disorders or depressive episodes in bipolar disorders.