meliorism
மேலாக்கவியல் கோட்பாடு, மனித முயற்சியால் உலகினைச் சீர்திருத்தலாம் என்னும் கொள்கை
தமிழ் விளக்கம்
மனித முயற்சியால் உலகம் மேலும் மேலும் முன்னேறும் என்ற கருத்தை முன்வைத்த கோட்பாடு.
English
The belief or ethical doctrine that social conditions are gradually improving or can be made to improve.