melting pot theory

ஓரியல்பினாராதல், உருகும் பானைக்கோட்பாடு

தமிழ் விளக்கம்

புதிதாக ஒரு நாட்டிற்குள் குடிபெயர்ந்தவர்கள், குடிபுகுந்த நாட்டுக் கலாச்சாரம், விழுமியங்களை உள்வாங்கிக் கொண்டு, தங்களுடைய பூர்வீகக் கலாச்சாரத்தின் ஒரு சிலவற்றையோ அல்லது பலவற்றையோ பின்பற்றாமல் புகுந்த நாட்டினருடன் ஓரியல்பினராவது.

English

The idea that immigrants to a new nation become socialized and take on the values, norms, and personality characteristics of the majority culture while losing some of their unique cultural traits.