mendicancy

யாசகம், இரப்பு, பிச்சைத்தனம், பிட்சாடனம்

தமிழ் விளக்கம்

பிச்சையெடுத்தல். பொருளாகவோ, பணமாகவோ பிறரிடம் யாசித்தல்.

English

The act of begging. A "mendicant" is one who begs for money or goods.