mens rea

கள்ள மனம், குற்ற மனம்

தமிழ் விளக்கம்

தடை செய்யப்பட்ட செயலென்று தெரிந்தும் அதைச் செய்யும் மனம், பல குற்ற வழக்குகளில் குற்றங்களை நிரூபிக்க ஆதாரங்கள் சமர்பிப்பதோடு, குற்றமிழைக்கும் நோக்கமும் இருந்தது என்று நிரூபிக்கப்படவேண்டும்.

English

A legal term (literally "criminal mind") pertaining to the guilty intent to commit a crime.