Mensch
மரியாதைக்குரிய நபர்
தமிழ் விளக்கம்
யூத மொழியில் மரியாதைக்குரிய நபர் என்று பொருள்படும். பாராட்டத்தக்க குணங்களைக்கொண்ட, மற்றவர்களுக்கு உதவக்கூடிய குணமுள்ள நபர்.
English
1. A Jewish expression for a person of integrity and character. 2. A Jewish person who has retained the Jewish identity.