Mental Health Association (MHA)
மனநலச் சங்கம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க மனநலச் சங்கம் 1909 ஆம் ஆண்டு கிளிஃபோர்டு டபிள்யூ பீரின் (1876-1943) என்பவரால், சமூகப்பொருளாதார மேம்பாடு மூலமாக நல்ல மன ஆரோக்கியத்தைப் பெறவும், மன நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் மேம்பாடு காணவும் குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
English
The voluntary citizen's organization, founded in 1909 by Clifford W. Beers (1876-1943) and others, whose purpose is to promote social conditions that enhance the potential for good mental health and to improve the methods and facilities for treating mental illness.