mental health day care
மன ஆரோக்கியத்திற்கான / மன நலனுக்கான பகல்நேரப் பராமரிப்பு
தமிழ் விளக்கம்
மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெறத் தேவையில்லாதவர்களுக்கு, அவர்களாகவோ அல்லது அவர்களது குடும்பத்தாராலோ கவனித்துக் கொள்ள முடிபவர்களுக்கு, பகல் நேரத்தில் செய்துதரப்படும் பராமரிப்பு வசதிகள், ஆலோசனை, குழு சிகிச்சை, பொழுபோக்கு வசதிகள், பிறருடன் பழக இணக்கமாகச் செல்ல வாய்ப்பு, அன்றாட வாழ்க்கையைக் கையாளத் தேவையான திறன் பயிற்சிகள், தேவைப்படும் மருத்துவ ஆலோசனை போன்ற வசதிகள் அளிக்கப்படும்.
English
A health care service and facility that provides mental health services and a supervised daily environment to adults with mental illness. Patients typically go to the facility for medications, some counseling and sometimes group therapy, recreation and socialization, and educational programs for assistance with coping skills.