mental health professional
மன நல நிபுணர்கள்
தமிழ் விளக்கம்
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கும், அந்த நோயின் தன்மையறிந்து சிகிச்சை கொடுக்கவும், நோயைத் தடுக்கவும், நோயாளிகளுக்கான பிற சேவைகளைச் செய்து தரவும் சிறப்பு பயிற்சியும் திறனும் பெற்றவர்கள். இவர்களில் உளப்பிணி மருத்துவர், உளவியலாளர்கள், உளப்பிணி செவிலியர், சமூகப்பணியாளர், போன்றவர்களும் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டவர்களைக் கையாளும் திறன் படைத்த பிற நிபுணர்களும் அடங்குவர்.
English
One who has specialized training and skills in the nature and treatment of mental illness and uses them to provide clinical, preventive, and social services for people who have, or may be vulnerable to, a mental disorder. Mental health professionals include psychiatrists, psychologists, psychiatric registered nurses (RNs), social workers, and members of some other disciplines who provide special expertise and help for emotionally disturbed people.