mental health self-help groups
மன நலத்திற்கான சுய உதவிக்குழுக்கள்
தமிழ் விளக்கம்
மனநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பரஸ்பர உதவிக்காக ஏற்படுத்தப்பட்ட குழு. தன்னார்வத்தினால் செயல்படும் இவர்கள் பலபெயர்களில் அமைப்பாகியுள்ளனர். மீண்டெழுதல் (Recovery), நியூராடிக் அநேமதேயர்கள் (Neurotics Anonymous), அதிர்ச்சியிலிருந்து மீண்டவர்களுக்கான சித்ரன் அறக்கட்டளை (Sidran Foundation for trauma victims), விருபா - வெறியும் விருப்பத்திற்கு மாறாக செயல்படுதலும் (Obsessive-Compulsives Anonymous), மனச்சோர்வாளர்களுக்கான அமைப்பு, (Depressives Anonymous-Recovery from Depression), மனச்சிதைவாளர்களுக்கான அமைப்பு (Schizophrenics Anonymous) என்று பலவகையான அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த அமைப்புகளுக்கெல்லாம் மனநலத்திற்கான தேசிய நுகர்வோர் சுயஉதவி தீர்வகம் வழிகாட்டி உதவுகிறது. ,
English
Formal voluntary organizations of people who have experienced mental illness and, through mutual aid, provide education and support to their peers. Among the major groups are Recovery, Neurotics Anonymous, Sidran Foundation (for trauma victims), Obsessive-Compulsives Anonymous, Depressives Anonymous-Recovery from Depression, and Schizophrenics Anonymous. An organization that helps such groups develop is the Philadelphia-based National Mental Health Consumer Self-Help Clearinghouse (NMHCSHC).