mental hospitals
மனநல / மனநோய் மருத்துவ மனைகள்
தமிழ் விளக்கம்
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்றே சிகிச்சையும், கவனிப்பும் அளிக்கும் நிறுவனங்கள் / மருத்துவ மனைகள். இது அரசாலோ, தனியாராலோ, முழு மருத்துவ சேவைகளைத் தரும்படியாகவோ அல்லது குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சை அளிப்பதாகவோ அமையலாம். அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட பெரும்பாலான மனநோய்க் காப்பகங்கள், டோரதிய டிக்ஸ் என்ற பெண்மணியின் விழிப்புணர்வுச் செயல்பாட்டால் ஏற்படுத்தப்பட்டது
பார்க்க:- Dorothea Dix - டிக்ஸ் டோரதியா (1802–1887) கைதிகள், குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் மனிதத் தன்மையோடு நடத்தப்பட செயல்பட்டவர். இவருடைய முயற்சியால் பல பொது மற்றும் தனியார் மனநல மருத்துவமனைகள் உருவானது

English
Institutions that specialize in the care and treatment of people suffering from a mental disorder. These institutions may be publicly or privately financed and may provide a full range of health care services or be limited in type of care provided. Many of the existing public mental hospitals in the United States were established as a result of the influence of social reformer Dorothea Dix (18021887).