mental status exam
மன நிலைத் தேர்வு / சோதனை
தமிழ் விளக்கம்
மனநிலைச் சோதனை என்பது சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் மனநிலையை அறிய, ஒரு நோயாளியின் தோற்றம், மனோபாவம், நடத்தை, உணர்வுகள், சிந்திக்கும் முறை, சிந்தனையின் உள்ளடக்கம், கண்ணோட்டம், அறிதிறன், உள்ளுணர்வு, மதிப்பிடும் திறன் போன்றவற்றை முறையாகப் பார்வையிட்டும், கேட்டறிந்தும் தெரிந்துகொள்வது. இது சிகிச்சை பெறுவதில் அந்த நோயாளி தேவையான ஆர்வத்துடன் இருக்கின்றாரா என்பதை அறிந்துகொள்ள உதவும்.
English
A systematic evaluation of a patient's level of psychosocial, intellectual, and emotional functioning. The examiner, who is usually a psychiatrist or physician but may be a social worker, observes the patient's affect, thought content, perceptive and cognitive functions, and need and motivation for treatment. This may be done, in part, by asking such questions of the patient as, "What day is today?" and "Where are you now?" The patient may also be asked to repeat a series of numbers forward and backward and to interpret several aphorisms, such as "People who live in glass houses shouldn't throw stones."