mercenary
கூலிப் படையினர், பணம் பெற்றுக்கொண்டு கொலை செய்பவர்கள் / வன்முறையில் ஈடுபடுபவர்கள், அயல் நாட்டிலிருந்து வந்து பணி செய்கிற கூலிப்படை வீரர், கூலிப்படையர், கூலிக்காக வேலை செய்கிறவர்,
தமிழ் விளக்கம்
பணத்தைப் பெற்றுக்கொண்டு அருவருப்பான, ஆபத்தான காரியங்களில் ஈடுபடுபவர்கள். இந்த வார்த்தை பொதுவாக தங்கள் சொந்த நாடல்லாத பிற நாட்டு ராணுவத்தில் பணிபுரிபவர்களைக் குறிக்கப் பயன்பட்டாலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு கொலை, ஆட்கடத்தல், மிரட்டுதல், கலகம் செய்தல், கலகத்தைத் தூண்டிவிடுதல் போன்ற வேலைகளைச் செய்பவர்களையும் குறிக்கும்.
English
An individual who performs services, which often are distasteful or dangerous, for money. The term is most commonly applied to soldiers employed by countries other than their own.