mercy killing
வதையா அழிப்பு, எளிதில் சாகடிக்கும் முறை.
தமிழ் விளக்கம்
வதையா அழிப்பு, எளிதில் சாகடிக்கும் முறை, குணப்படுத்த இயலாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவரை வலியின்றிச் சாகடித்தல், கருணைக்கொலை
English
See euthanasia.
வதையா அழிப்பு, எளிதில் சாகடிக்கும் முறை.