Merici, Angela (1474-1540)

மெர்சி அங்கேலா (1474-1540)

தமிழ் விளக்கம்

மெர்சி அங்கேலா (1474-1540) - இவர் புனிதர் நிலை அடைந்த கத்தோலிக்கப் பெண்துறவி. ஏழைகளுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் சேவை செய்தவர். பெண் குழந்தைகளுக்கான கல்வித் தொண்டில் ஈடுபட்டவர். நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்ய உர்சுளின் சபையை நிறுவினார்.

English

Also known as St. Angela, a Catholic religious worker who advocated for poor and sick people, organized programs for their care, and provided educational programs for young girls. She founded the Ursuline Order whose primary mission was to serve ill and destitute people.