merit system

தகுதி நியமம், தகுதியை அடிப்படையாகக் கொண்ட நியம முறைகள்

தமிழ் விளக்கம்

பணியாளர் மேலாண்மையில் ஒரு பணியாளருக்கான அங்கீகாரம் மற்றும் பதவியுயர்வு வழங்குவது அல்லது பணியில் நீட்டிக்க வைப்பதென்பது அவருடைய வேலைத்திறன் பொருத்ததாக அமையுமென்று ஒரு நிறுவனம் வகுத்து வைத்திருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள். அமெரிக்காவின் மத்திய அரசுப் பணியாளர்களின் பணி அங்கீகாரம், பதவியுயர்வு போன்றவைகள் தகுதி நியமமுறைப் பாதுகாப்பு வாரியத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

English

An organization's set of rules, regulations, and policies used in personnel management to assure employees that their opportunities for promotion and retention on the job will be based fairly on performance. Federal government workers are protected in this system by the Merit Systems Protection Board. See also spoils system.