Merit Systems Protection Board

தகுதிநியம முறைப் பாதுகாப்பு வாரியம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் பணியாளர் தகுதி நியம முறைகளைக் கடைப்பிடிக்கவும், அதன் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும் செயல்படுகிற சுதந்திரமான அரசு அமைப்பு. அமெரிக்க அரசுப்பணியாளர்கள் நியாயமாற்று நடத்தப்படுவதாக எண்ணினாலோ, அரசின் விதிமுறைகள் மீறப்பட்டது என்று உணர்ந்தாலோ, அதை விசாரித்துச் சரிசெய்வதும், குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குத் தொடரவும் இந்த வாரியத்திற்கு அதிகாரமுண்டு.

English

An independent organization in the U.S. government designed to protect the integrity of the federal merit system. Appeals by federal workers who charge unfair treatment and other violations of federal regulations are evaluated by the board, and violators may be prosecuted.