mescaline
மெஸ்குலின்
தமிழ் விளக்கம்
மெஸ்குலின் என்ற இந்த மருந்து பிரமையூட்டிகள் வகையைச் சார்ந்தது. இது மாயத் தோற்றங்களை உருவாக்கி, புலனுணர்வை மிகையாக்கி, சிந்தனையில் கோளாறை ஏற்படுத்தும். மெஸ்குலின் உபயோகம் சில நாடுகளில் போதை மருந்து வகையில் தடை செய்யப்பட்ட மருந்தாக இருந்தாலும், சில நாடுகளில் அதை மதச்சடங்குகளின் போது உபயோகிக்கும் கலாச்சார அங்கீகாரம் பெற்ற பொருளாக, நடைமுறையாக இருக்கின்றது.
English
A psychedelic drug that produces hallucination, perceptual distortions, and thinking disorders. Although mescaline is considered one of the drugs of abuse in some societies, in others it is used in religious ceremonies. See also psychedelics.