mestizo
கலப்பினக் குழந்தை
தமிழ் விளக்கம்
ஸ்பானிய அல்லது போர்ச்சுக்கீசிய வழக்கில் கலப்பினப் பிறவியான குழந்தை. லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள பூர்வீகக் குடியினருக்கும், ஐரோப்பியினருக்கும் பிறந்த குழந்தைகள் - வம்சாவளியினர்.
English
People from Latin American cultures whose ancestry is mixed native and European.