meta-analysis
மெட்டா பகுப்பாய்வு, மீ பகுப்பாய்வு
தமிழ் விளக்கம்
ஒரேவிதமான முறைகளைக் கையாண்டு, ஆனால் தனித்தனியாக நடத்தப்பட்ட, பல்வேறு ஆய்வுத் தரவுகளை ஒன்றிணைத்து, அந்தத் தரவுகளின் புள்ளிவிவர முக்கியத்துவத்தை அறிய நடத்தப்படும் புள்ளிவிவர அளவையியல் பகுப்பாய்வு.
English
The assessment of the outcome of a study by systematically reviewing the findings across similar studies.