metamessage
சொல்லப்படாதா சொல், எழுதப்படாத வார்த்தை, மீ மொழி
தமிழ் விளக்கம்
வெளிப்படையாக சொல்லப்பட்டவற்றையும், பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவலையும் கடந்து, மனிதர்களுக்கிடையே ஏற்படும் தொடர்பு. வார்த்தைகளுக்கு இடையே, சொற்களுக்கு இடையே காணப்படும் கருத்து. எடுத்துக்காட்டாக நான் ஆத்திரப்படவில்லை என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், ஆத்திரத்தில் அவர் கையைப் பிசைவது சொல்லாமல் சொல்லும் சொல். இந்த மீ மொழிகள் பிரக்ஞையோடோ, பிரக்ஞையற்றோ, அவர் சொன்னதற்கு இசைவாகவோ அல்லது மாற்றாகவோ இருக்கலாம்.
2. ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக உருவாக்கப்படும் தனி மொழி
2. ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக உருவாக்கப்படும் தனி மொழி
English
Communications between people that extend beyond the explicit verbalizations and information that is being transmitted. For example, a client might say, "I'm not angry!" (primary statement) while banging a fist (metamessage). The metamessage may be verbal or nonverbal, conscious or unconscious, and consistent with or contradictory to the primary statement. See also paralinguistics and communication theory.